பவானிதுரைபாண்டியன்

நிறுவனர் – அன்னை மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை


வாழ்க வளமுடன்:


நம் நாட்டின் விவசாயத்தை வலுப்படுத்தி முன்னெடுத்து செல்வதே முதல் பேரம்சமாகும்.

கல்வி, விளையாட்டு, கணினி , சுகாதாரம், மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், விவசாயம் ஆகியவைகளை மேம்படுத்துதலே மற்றொரு பேரம்சமாகும்.

வீடுதோறும் மரம் வளர்த்தல், மழைநீர் சேமித்தல், இலவச மருத்துவம், வேலையற்றோருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருதல் மற்றொரு முக்கிய பேரம்சமாகும்.

பெண்கள் தனித்துவமாகவும், கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்க்கு சுயதொழில் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதலை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப அறிவை வலுவூட்டும் வகையில் இளைஞர், இளைஞிகளுக்கு தொழிற்பயிற்சி அளித்து மேன்மை அடையச் செய்தல்.

நிலம், நீர், காற்று, கல்வி, விவசாயம், சுகாதாரம் வேலைவாய்ப்பு இவை அனைத்தும் உள்ளடக்கிய தனிமனித வளத்தை முன்னெடுத்துச் செல்வதே அன்னை மக்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் நோக்கம்


வாழ்க வையகம்!!!


Our Core Objectives:

Our core objectives can be summarized as follows:

Educating fatherless children and orphans to completion of secondary school and up to tertiary level where possible;

Empowering widows/Guardians through counselling, literacy and business skills training that will enable them generate sustainable income to support their families;

Enriching the entire community where AMT works by providing technical and material support to local schools and health services;

Sending skilled volunteers to support our projects and activities in the communities where we work.


Our Vision:

Our vision is to give disadvantaged children the opportunity to achieve their full potential in life and assist needy widows and every being to develop skills through training so that they are able to generate income to sustain their families. Our aim is to break the cycle of poverty among poor people.